பிரபல குளிர்பானங்களான கோக கோலா, பெப்சி போன்றவற்றில் ஆல்கஹால் கலப்பு உள்ளதாகக் கண்டறியப் பட்டுள்ளது.உலக முழுவதும் பிரபலமான கோக கோலா, பெப்சி போன்ற குளிர்பானங்களை 6 கோடிக்கும் அதிகமான வாடிக்கையாளர்கள் அருந்துகின்ற னர்.ஆனால்,இந்தக் குளிர்பானங்களில் 10 மில்லிகிராம் அளவுக்கு ஆல்கஹால் கலப்பு உள்ளதாக, பிரான்ஸ்நாட்டின் நுகர்வோர் தேசிய மையத்தின் ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆய்வின் முடிவு அதிர்ச்சியளிப்பதாலும், இனி கோக கோலா, பெப்சி போன்ற பானங்களை அருந்துவதில்லை என பெரும்பாலான மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக