தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

27.2.12

உலகின் மிக குள்ளமான மனிதராக கின்னஸ் சாதனை - படங்கள்


நேபாள நாட்டை சேர்ந்த சந்திரபகதூர் டான்ஜி என்ப வரே உலகில் வாழும் மிக குள்ளமான மனிதர் என கி ன்னஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.72 வயதாகும் இ வர் வெறும் 21.5 இஞ்ச் கள் தான் (54.60 Cm). இப்பட்டம் பெற்று கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெற்ற து எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது என்று கூறும் சந்திர பகதூர் டான்ஜி, தான் குள்ளமாக இருப்பதால் ஒரே ஒ ரு குறைதான். தனக்கு ஏற்ற மணப்பெண் கிடைக்கவி ல்லை  மேலும் படங்கள் உள்ளே

நாடு முழுவதும் BSNL ஊழியர்கள் வீடுகளில் சிபிஐ அதிரடி சோதனை.


ஆ.ராசா மத்திய தொலைத் தொடர்புத்துறை அமைச்சராக இருந்தபோது பிஎஸ்என்எல் நிறுவனத்தின் வைமேக்ஸ் சேவைக்காக ஸ்டார் நெட் நிறுவனத்துடன் போடப்பட்ட ஒப்பந்தத்தில் முறைகேடு நடந்துள்ளதாக சிபிஐ புதிய வழக்குப் பதிவு செய்துள்ளது.இது தொடர்பாக ஆதாரங்களைத் திரட்ட இன்று சென்னை, டெல்லி, கொல்கத்தா, குர்காவ்ன் ஆகிய நகர்களில் 9 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் ரெய்ட் நடத்தினர்.பி எஸ்என்எல் நிறுவனத்தின் வைமேக்ஸ் சேவையை பொது மக்களுக்கு வழங்க சில தனியார் நிறுவனங்களுக்கும்

ஏமன்: புதிய அதிபர் பதவியேற்ற சில மணிநேரத்தில் மனித வெடிகுண்டு தாக்குதல். 26 பேர் பலி


அமெரிக்காவில் சிகிச்சை முடிந்து, ஏமன் முன்னாள் அதிபர் அலி அப்துல்லா சலே நாடு திரும்பிய நிலையில், புதிய அதிபராக, அப்துர் அபு மன்சூர் ஹாடி நேற்று பதவியேற்றுக் கொண்டார். இந்நிலையில், நேற்று அதிபர் மாளிகைக்கு வெளியில் நடந்த தற்கொலைத் தாக்குதலில், பாதுகாப்புப் படையைச் சேர்ந்த, 26 வீரர்கள் பலியாயினர்.எகிப்து புரட்சியை அடுத்து, ஏமனிலும் மக்கள் புரட்சி செய்தனர். 10 மாதங்களுக்கும் மேலாக நீடித்த இப்புரட்சி, வளைகுடா

ஈரான் மீது தாக்கினால் இஸ்ரேல் என்ற நாடே இல்லாமல் போய் விடும்-ஈரான் அதிரடி


ஈரான் மீது இஸ்ரேல் போர் தொடுத்தால், இஸ்ரேல் என்ற ஒரு நாடே இருந்தது என்று சொல்ல முடியாத அளவுக்கு அந்த நாட்டை பூண்டோடு அழித்து விடுவோம் என்று ஈரா ன் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.இதுகுறித்து ஈரான் பா துகாப்பு அமைச்சர் ஜெனரல் அகமது வஹிதி அளித்துள்ள ஒரு பேட்டியில், இஸ்ரேல் எங்களை தாக்கி அழித்து விட லாம் என்று கருதினால் அது தப்புக் கணக்காகி விடும். எங் களை இஸ்ரேல் தாக்கினால், அந்த நாடே இல்லாமல் போ ய் விடும். அந்த நாட்டை முழுமையாக அழித்து விடுவோம்.

அதிகம் பரவும் மார்க்கம் இஸ்லாம். போப் ஆண்டவர் அறிவிப்பு

உலகில் அதிகம் பரவும் மார்க்கம் இஸ்லாம் என பாப்பரசர் விடுத்த அறிக்கையை மேற்கோள்காட்டி வத்திக்கான் இணை யதளம் செய்திவெளியிட்டுள்ளது. அதிகம் பரவிவரும் மார்க் கங்களில் இஸ்லாம் முன்னிலை வகிப்பதாகவும் கிரிஸ்தவ மதம நம்பிக்கையாளர்களைவிட மூன்று மில்லியன் அதிக எ ண்ணிக்கையுடையோராக முஸ்லிம்கள் உள்ளனர் என்றும் உலக சனத்தொகையில் நூற்றில் 17.5 விகிதத்தினர் கிரிஸ்த வர்களென்றால் அதில் 19 வீதமானோர் முஸ்லிம்கள் என்று ம் குறிப்பிட்டுள்ளார்.

பின்லேடனை காட்டிக் கொடுத்த டாக்டரின் வங்கிக் கணக்கு முடக்கம். பாகிஸ்தான் அதிரடி

ஒசாமா பின்லேடன் சுட்டுக் கொல்லப்படுவதற்கு முன்பு, அவரது இருப்பிடத்தை கண்டறிய, அமெரிக்கா உளவு நிறு வனமான சி.ஐ.ஏ. பல்வேறு யுக்திகளை கையாண்டது. பின் லேடன் பாகிஸ்தானில் மறைந்து இருப்பதை அமெரிக்கா உறுதிப்படுத்தினாலும், பாகிஸ்தான் அதை மறுத்து வந்தது. பின்லேடன் தங்கள் நாட்டில் இல்லவே இல்லை என்று கூ றியது. இந்நிலையில் அமெரிக்கா உளவு நிறுவனம் பாகிஸ் தான் டாக்டர் ஷகீல் அப்ரிடியை அணுகி அவரது

ஷரியா-ஹிந்த் பேரணி மற்றும் இணையதளத்தை தடைச்செய்ய ப.சிதம்பரத்திற்கு கோரிக்கை


புதுடெல்லி:தலைநகர் டெல்லியில் வருகிற மார்ச் 3-ஆம் தேதி நடக்க விருக்கும் ஷரியா-ஹிந்த் அமைப்பின் பேரணியையும் அதற்கு அழைப்பு விடுத்துள்ள இணையதளத்தையும் உடனடியாக தடைச்செய்ய வேண்டும் மேலும் அதற்கு கொடுக்கப்பட்ட அனுமதியையும் ரத்துச் செய்யவேண்டும் என்றும் தேசிய ஒருங்கிணைந்த குழுவின் உறுப்பினர் நவைத் ஹமீத் (இவர்

டுவிட்டரிலேயே' பல மணி நேரங்களைக் கழிப்பது உடல் நலத்திற்கு உகந்ததல்ல. டுவிட்டர் நிறுவனர்


சமூக வலைத் தளமான "டுவிட்டரிலேயே' பல மணி நேரங்களைக் கழிப்பது உடல் நலத்திற்கு உகந்ததல்ல என "ட்விட்டர்' நிறுவனர்களில் ஒருவர் தெரிவித்துள்ளார்.இது குறித்து, "டுவிட்டர்' நிறுவனர்களில் ஒருவரும், அந்நிறுவனத்தின் இயக்குனருமான பிஜ் ஸ்டோன், 37, கூறியதாவது: தற்போது "டுவிட்டரை' உலகம் முழுவதும் 50 கோடி பேர் பயன்படுத்துகின்றனர். இதில் பல மணி நேரங்கள், அதாவது 12 மணி நேரம் வரை செலவழிக்கின்றனர். இது உடல் நலத்திற்கு

பாகிஸ்தானில் பின்லேடன் பிடிபட்ட கட்டிடம் இடித்து தரைமட்டம்.


அல் காய்தா தலைவர் ஒசாமா பின்லேடன் பதுங்கியிருந்த கட்டிடத்தை, பாகிஸ்தான் அரசு இடித்து தள்ளியது. பாகிஸ்தானில் உள்ள அபோதாபாத் நகரத்தில், அல் காய்தா தலைவர் ஒசாமா பின்லேடன் பதுங்கி இருந்ததை அமெரிக்க உளவுப் பிரிவினர் கண்டுபிடித்தனர்.அதன்பின், கடந்த ஆண்டு மே மாதம் நடத்திய அதிரடி தாக்குதலில் ஒசாமாவை, அமெரிக்க வீரர்கள் சுட்டுக் கொன்றனர். ஒசாமாவின் உடலையும் எடுத்து சென்று கடலுக்குள் புதைத்தனர். ஒசாமா புதைக்கப்பட்ட இடம் பற்றி

போலியோ பாதிப்பு பட்டியலில் இருந்து இந்தியா நீக்கம்!


போலியோ இல்லாத ஆண்டாக, 2011-ஐ கடந்திருக்கிற இந்தியாவை, போலியோ பாதிப்புள்ள நாடுகள் பட்டியலில் இருந்து உலக சுகாதார நிறுவனம் இன்று நீக்கியது. டெல்லியில் இன்று காலை தொடங்கிய 'போலியோ மாநாடு 2012'-ல், பிரதமர் மன்மோகன் சிங் முன்னிலையில், மத்திய சுகாதார அமைச்சர் குலாம் நபி ஆசாத் இந்தத் தகவலை வெளியிட்டார். உலக சுகாதார நிறுவனத்திடம்