நேபாள நாட்டை சேர்ந்த சந்திரபகதூர் டான்ஜி என்ப வரே உலகில் வாழும் மிக குள்ளமான மனிதர் என கி ன்னஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.72 வயதாகும் இ வர் வெறும் 21.5 இஞ்ச் கள் தான் (54.60 Cm). இப்பட்டம் பெற்று கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெற்ற து எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது என்று கூறும் சந்திர பகதூர் டான்ஜி, தான் குள்ளமாக இருப்பதால் ஒரே ஒ ரு குறைதான். தனக்கு ஏற்ற மணப்பெண் கிடைக்கவி ல்லை மேலும் படங்கள் உள்ளே
ஆனால் இப்பட்டம் பெற்றுதான் பிரபலமாகியுள்ளதால் தனக்கு ஏற்ற பெண் நிச்சயம் கிடைத்துவிடுவாள் என்கிறார் நம்பிக்கையுடன்.
ஆனால் இப்பட்டம் பெற்றுதான் பிரபலமாகியுள்ளதால் தனக்கு ஏற்ற பெண் நிச்சயம் கிடைத்துவிடுவாள் என்கிறார் நம்பிக்கையுடன்.
நன்றி:4தமிழ்மீடியா
0 கருத்துகள்:
கருத்துரையிடுக