தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

3.12.12

நேட்டோ தளம் மீது தாலிபான்களின் மிகப்பெரிய தாக்குதல்


நேற்று காலை ஆப்கானில் நேட்டோ படைத்தளத்தி ன் மீது தலபான்கள் பாரிய தற்கொலைத் தாக்குத லை நடாத்தினார்கள்.14 பேர் மடிந்துள்ளனர், இதில் ஆப்கான் படைகள் மூன்றுபேர் மற்றவர்கள் தாக்குத லை நடாத்தியோர், பல நேட்டோ படைகள் படுகாய மடைந்துள்ளனர். ஆப்கான் இராணுவ சீருடையுடன் ஐந்து சடலங்கள் கிடக்கின்றன.ஜலலாபாத்தில் உள் ள ஆப்கான் சிற்றி விமான நிலையத்திற்குள் காரில் நுழைந்த தற்கொலைக் குண்டுதாரி

ஜப்பான் அறிமுகப்படுத்தவுள்ள மணிக்கு 500 கி மீ செல்லும் புதிய அதிவேக ரயில்


சைனா அறிமுகபடுத்திய வாள் போன்ற வடிவமைப் புள்ள ரெயில் தான் 500 கிலோமீட்டர் வேகத்தில் செ ல்ல திறன் படைத்தது என்று கூறினாலும் அதன் ஆர ம்ப வேகம் 350 கிலோமீட்டராக முடிவு செய்யபட்ட ர யில் கடைசியில் ஒரு விபத்தினால் 300 கிலோமீட்ட ர் வேகத்தில் மட்டுமே பயணிக்க முடிந்தது. இப்போ து ஜப்பான் அதை நிஜமாக்கிரது.மத்திய ஜப்பான் ரயி ல்வே நிறுவனம் ஜே ஆர் டோகாய் – மாக்லேவ் ரெ யில் புரோடைப் 500 கிலோமீட்டர் வேகத்தை சாத்தி யம் என கூறி இந்த ரயிலை

அஞ்சவேண்டாம்! 2012 டிசம்பரில் உலகம் அழியாது! மூட நம்பிக்கைகளுக்கு நாசாவின் விளக்கம்! பகுதி - 1


2012 டிசம்பர் இறுதியில் உலம் அழிந்து விடும் என மத ரீதியான சில எதிர்வுகூறல்களை முன்மாதிரியா கக் கொண்டு பூமியில் சில தரப்பினரால் பரவலாக ந ம்பப்பட்டு வருகின்றது.(அச்சப்பட்டு) இந்த அச்சத் தையும் மயக்கத்தையும் தீர்ப்பதற்காக நாசாவைச் சேர்ந்த சில விஞ்ஞானிகளும் கலிபோர்னியாவின் விஞ்ஞான விரிவுரையாளர் ஒருவரும் இணைந்து நவம்பர் 28 இல் நேரடி வீடியோ கூட்டம் (Video confe rence) மூலம் உலக அழிவு

சிரியாவில் இணையம் மற்றும் விமான சேவைகளை துண்டிக்கப்படுவதற்கு அமெரிக்கா கண்டனம்


வன்முறைகள் வெளியுலகுக்கு தெரியக்கூடாது என் பதற்காக சிரிய அரசு வேண்டுமென்றே உள்நாட்டில் இணைய சேவையும், விமான சேவையும் துண்டிக்க ப்படுவதாக அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளது.கடந் த சில தினங்களாக சிரியாவின் தலைநகர் டமஸ்க ஸ்ஸில், விமான சேவை, இணையத்தள பாவனை யும் மற்றும்  தொலைபேசி சேவை என்பன துண்டிக் கப்பட்டிருந்தன.  கிளர்ச்சியாளர்களுடன்

அடுத்தகட்ட உலகப் பெரும் போர்களுக்கான கருவிகள் தயார்..


ஐரோப்பிய ஒன்றிய பெருமையை பறைசாற்றி நேற் று வானில் பறந்தது..ஐரோப்பிய ஒன்றியத்தை காக்க வும், அதன் பெருமையை உலக அரங்கில் உறுதியுட ன் நிலைநாட்டவும் பிரான்ஸ் மறுபடியும் களமிறங் கியது.அதிநவீன தொழில் நுட்பம், அடுத்த கட்ட போ ருக்கான ஆளில்லாத (விரும்பினால் ஆளும் சேர்ந்து பறக்கக் கூடிய ) புதுவகை நுரசழிநயn உழஅடியவ ன சழநெ விமானங்களின் கன்னிப்பறப்பை நேற்று சனி பிரான்ஸ் வெற்றிகரமாக