சைனா
அறிமுகபடுத்திய வாள் போன்ற வடிவமைப் புள்ள ரெயில் தான் 500 கிலோமீட்டர்
வேகத்தில் செ ல்ல திறன் படைத்தது என்று கூறினாலும் அதன் ஆர ம்ப வேகம் 350
கிலோமீட்டராக முடிவு செய்யபட்ட ர யில் கடைசியில் ஒரு விபத்தினால் 300
கிலோமீட்ட ர் வேகத்தில் மட்டுமே பயணிக்க முடிந்தது. இப்போ து ஜப்பான் அதை நிஜமாக்கிரது.மத்திய ஜப்பான் ரயி ல்வே நிறுவனம் ஜே ஆர் டோகாய் – மாக்லேவ் ரெ யில்
புரோடைப் 500 கிலோமீட்டர் வேகத்தை சாத்தி யம் என கூறி இந்த ரயிலை
விரைவில்
லான்ச் செய்யபோகிறது.
விரைவில் லான்ச் செய்யபோகிறது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக