தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

4.10.12

“அணு ஆராய்ச்சித் திட்டத்திலிருந்து பின்வாங்கமாட்டோம்!” – அஹமதி நஜாத் அறிவிப்பு


டெஹ்ரான்: மேலை நாடுகளின் கடுமையான தடைகள் அமுலில் இருக்கும் இந்த வேளையிலும் தங்கள் அணு ஆராய்ச்சித் திட்டத்தைக் கைவிடப் போவதில்லை என்று டெஹ்ரானில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் ஈரான் அதிபர் அஹமதி நஜாத் தெளிவாக அறிவித்தார்.அணு ஆராய்ச்சி குறித்து அமெரிக்காவுடன் நேருக்கு நேர் பேச்சுவார்த்தை நடத்த தயார் என்றும், அணு ஆராய்ச்சி

பாலஸ்தீனத்தை தனிநாடாக உலக நாடுகள் அங்கீகரிக்க வேண்டும் : இலங்கை


பாலஸ்தீனத்தை சுதந்திர நாடாக உலக நாடுகள் அங்கீகரிக்க வேண்டும் என இலங்கை அரசு கோரியு ள்ளது ஐ.நா சபை பொதுச்சபை கூட்டத்தில் கலந்து கொன்டு உரையாற்றிய ஐ.நாவுக்கான இலங்கையி ன் நிரந்தர வதிவிட பிரதிநிதி டாக்டர் பாலித கோஹ ர்ன இந்த கோரிக்கையை விடுத்துள்ளார். பாலஸ்தீ னத்தை சுதந்திர நாடாகா ஏற்றுக்கொண்டு அந்நாட்டு மக்களின் அவலங்களை

பாலியல் தொந்தரவுகளை தவிர்க்க மகளிருக்கான பிரத்யேக இரயில்கள். இந்தோனேஷிய அரசு அதிரடி.


நெரிசல் மிகுந்த ரயில் தடங்களில் மகளிருக்கான பிரத்யேக ரயில்களை இந்தோனேசிய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.பொது ரயில்களில் பயணிக்கும் பெண்கள் பாலியல் தொந்தரவுகளுக்கு உள்ளாவதாக எழுந்த புகார்களால் இந்த முடிவு மேற்கொள்ளப்பட்டுள்ளது.வேலை நாட்களில் தலைநகர் ஜகார்த்தாவுக்கும் தெற்கேயுள்ள போகாருக்கும் இடையே 8

அமெரிக்க அதிபர் தேர்தலில் ஒபாமாவுடன் மிட் ரோம்னி ஒரே மேடையில் நேருக்கு நேர் விவாதம்.


அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் மிட் ரோம்னி, பராக் ஒபாமா இருவரும், புதன்கிழமை ஒரே மேடையில் விவாதிக்கவுள்ளனர்.அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவின் பதவிக்காலம் 2013ஆம் ஆண்டு ஜனவரியுடன் நிறைவடைகிறது. அடுத்த 4 ஆண்டுகளுக்கு யார் அதிபர் என்பதற்கான தேர்தல் வரும் நவம்பர் மாதம் நடைபெறுகிறது. ஜனநாயகக் கட்சி சார்பில் அதிபர் ஒபா

சிரியாவின் அலெப்போவில் குண்டு வெடிப்பு - 40 பேர் பலி


சிரிய அரச படைகளைக் குறி வைத்து இன்று புதன் கிழமை அலெப்போ நகரில் உள்ள மக்கள் சதுக்கத் தில் அடுத்தடுத்துஇடம்பெற்ற குண்டு வெடிப்புக்க ளில் குறைந்தது 40 பேர் கொல்லப் பட்டும் 90 பேர் காயமடைந்தும் உள்ளதாக சிரிய கிளர்ச்சிப் படை ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளது.அலெப்போவிலு ள்ள சாடல்லாஹ் அல் - ஜபிரி சதுக்கத்திலேயே இக் குண்டு வெடிப்புக்கள்

தவறான விலை விளம்பரத்தால் 600 வாணலிகளை இலவசமாக வழங்கிய பிரிட்டன் நிறுவனம்


இணைய தளத்தில், பொருளின் விலையை தவறாக வெளியிட்டதால், 600 வாணலிகளை இலவசமாக தந்துள்ளது பிரிட்டன் கம்பெனி.பிரிட்டனில், குளுசெஸ்டர் பகுதியை சேர்ந்த சமையலறை சாதனங்கள் தயாரிக்கும் நிறுவனம், இணைய தளத்தில் ஒரு விளம்பரத்தை வெளியிட்டது. தங்கள் கம்பெனி தயாரித்துள்ள, வாணலியின் விலை 0.00 என குறிப்பிட்டிருந்தது. இதை கண்ட வாடிக்கையாளர்கள் உடனடியாக 40,50 வாணலிகளை "புக்' செய்தனர்.உடனடியாக வாணலிகளுக்கு ஆர்டர்கள் குவிவதை கண்ட இந்த கம்பெனி,