அமெரிக்கா மற்றும் நேட்டோ படைகளிடமிருந்து நவீன ஆயுதங்களைப் பாகிஸ்தான் பறிமுதல் செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.பாகிஸ்தான் எல்லைக்குள் நேட்டோ படையினர் தாக்குதல் நடத்தியதில் 24 வீரர்கள் பலியானார்கள். இந்தச் சம்பவத்தை தொடர்ந்து அமெரிக்கா, பாகிஸ்தான் உறவில் விரிசல் ஏற்பட்டு வருகிறது.