ஈரானுக்கு எதிரான புதிய தடைகளை உள்ளடக்கிய அந்நாட்டின் பிரதான பாதுகாப்பு சட்ட மூலத்தை சட்டமாக மாற்றுவதற்கான ஆவணத்தில் அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா கைச்சாத்திட் டுள்ளார்இந்த சட்டமானது ஈரானிய மத்திய வங்கியுடன் வர்த்தக த்தில் ஈடுபட்டு வரும் வெளிநாட்டு நிறுவனங்களுக்கான அமெரி க்க நிதி உதவியை இல்லாதொழிக்கக்கூடியதாக இருப்பதாகத்தெ ரிவிக்கப்படுகின்றது.இந்தச் சட்ட மூலத்திலுள்ள அனைத்து விட யங்களிலும் உடன்பாடு இல்லாத போதும் அதன் முழுமையான உள்ளடக்கம் குறித்தே தான்