குஜராத்தில் மத சுதந்திரத்தை, மீண்டும் ஏற்படுத்த வேண்டும், என்று அம்மாநில முதலமைச்சர் நரேந்திர மோடிக்கு, அமெரிக்க நாடாளுமன்றம் அறிவுறுத்தி உள்ளது. குஜராத் கலவரத்தின் 10 ஆவது ஆண்டு நினைவு தினத்தை குறிப்பிடும் வகையில் அமெரிக்காவின் ஜனநாயக கட்சியை சேர்ந்த எம்.பி.க்கள், இதற்கான தீர்மானத்தை நாடாளுமன்றத்தில் கொண்டு வந்தனர்.இந்த தீர்மானம் அமெரிக்க நாடாளுமன்றத்தின் அயலுறவுத் துறை விவகாரங்களுக்கான கமிட்டியின் ஒப்புதலுக்கும் அனுப்பப்பட்டுள்ளது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக