தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

5.3.12

புற்றுநோய் சிகிச்சை பெற்றுவரும் வெனிசூலா அதிபரை சந்தித்தார் கியூபா அதிபர் ஃபிடல் காஸ்ட்ரோ.

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த வெனிசூலா அ திபர் ஹியூகோ சாவேûஸ கியூபா முன்னாள் அதிபர் ஃபிடல் காஸ்ட்ரோ வெள்ளிக்கிழமை சந்தித்து நலம் விசாரித்தார். இவருடன் தற்போதைய அதிபர் ரெüல் காஸ்ட்ரோவும் சா வேûஸச் சந்தித்தார். புற்றுநோய்க்காக கியூபா மருத்துவம னையில் சிகிச்சை பெற்று வந்தார் சாவேஸ். கடந்த திங்கள் கிழமை அவருக்கு புற்றுநோய்கட்டி அகற்றப்பட்டது.மருத் துவமனையில் சென்று
சாவேûஸப் பார்த்த ஃபிடல் காஸ்ட் ரோ சுமார் இரண்டு மணி நேரம் அவருடன் இருந்ததாக வெ னிசூலா தகவல் தொடர்
புத்துறை அமைச்சர் ஆன்ட்ரெஸ் இஸôரா இணையதளத்தில் தெரிவித்தார்.

0 கருத்துகள்: