63 வது குடியரசு தின விழாவையொட்டி, டெல்லி ராஜ்பா த்தில் நடைபெற்ற இந்திய குடியரசு தின விழாவில்,குடி யரசு தலைவர் பிரதீபா பாட்டேல் கொடியேற்றினார். பி ன்னர் ராஜ்பாட்டில் குடியரசு தலைவரை பிரதமர் மன் மோகன் சிங் வரவேற்றார். நாட்டிற்காக தமது உயிரை தியாகம் செய்த முன்னாள் வீரர்களுக்கு அமர்ஜவானில் பிரதமர் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினா ர்.இக்குடியரசு தின விழாவுக்கு பிரதம
விருந்தினராம தா ய்லாந்து பிரதமர் யிங் லக் ஷினவத்ரா பங்கேற்றார். ராஜ் பாத்திலிருந்து பிரமா ண்ட இராணுவ அணிவகுப்பும், அக்னி பிரகார் ஏவுகணை அணிவகுப்புக்களும் தொடர்ந்து இடம்பெற்றன.
விருந்தினராம தா ய்லாந்து பிரதமர் யிங் லக் ஷினவத்ரா பங்கேற்றார். ராஜ் பாத்திலிருந்து பிரமா ண்ட இராணுவ அணிவகுப்பும், அக்னி பிரகார் ஏவுகணை அணிவகுப்புக்களும் தொடர்ந்து இடம்பெற்றன.
இதேவேளை முன்னர் அறிவிக்கப்பட்டிருந்த கடந்த வருடத்திற்கான வீரதீர செயல்கள் புரிந்தவர்களுக்கான பாராட்டும், பதக்கமும் குடியரசு தலைவரினால் வழங்கப்பட்டது.
தமிழக அரசின் சார்பில் சென்னை மெரினா கடற்பகரை காந்தி சிலை அருகே குடியரசு தின விழா நடைபெற்றது. தமிழக ஆளுனர் ரோசய்யா, தமிழக முதல்வர் ரோசய்யா, அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
தமிழக அரசின் சார்பில் சென்னை மெரினா கடற்பகரை காந்தி சிலை அருகே குடியரசு தின விழா நடைபெற்றது. தமிழக ஆளுனர் ரோசய்யா, தமிழக முதல்வர் ரோசய்யா, அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக