இடுக்கியை தமிழகத்துடன் இணைக்க வேண்டும்,'' என, தேனி தொகுதி காங்கிரஸ் எம்.பி., ஆரூண் கூறினார். வே லூரில் நிருபர்களிடம் அவர் கூறியதாவது: முல்லைப் பெ ரியாறு அணை மிகவும் உறுதியாக உள்ளது. 152 அடி தண் ணீர் மூன்று முறை நிரம்பிய போதும், எந்த ஆபத்தும் ஏற்ப டவில்லை. ஆனால், அணை உடைந்தால் பாதிப்பு ஏற்படு ம் என, கேரள அரசு பொய் சொல்கிறது.இடுக்கி மாவட்ட த்தில்,
70 சதவீதம் தமிழர்கள் உள்ளனர். அவர்கள் தமிழகத்தில் சேர விரும்பு கின்றனர். இது குறித்து, பொது ஓட்டெடுப்பு நடத்த வேண்டும். தமிழகத்தில் உள்ள, 50 லட்சம் மலையாளிகள் பாதுகாப்பாக தொழில் செய்கின்றனர். ஆனால், கேரளாவில் உள்ள, 2 லட்சம் தமிழர்கள் பாதுகாப்பற்ற நிலையில் உள்ளனர். இவர்களுக்கு கேரள அரசு பாதுகாப்பு அளிக்காதது கண்டிக்கத்தக்கது. தமிழக காங்கிரஸ் கட்சி, தமிழக நலன் காப்பதில் உறுதியாக உள்ளது. இடுக்கியை தமிழகத்துடன் இணைக்க வேண்டும். இவ்வாறு ஆரூண் கூறினார்.

பேட்டியின் போது முன்னாள் எம்.எல்.ஏ., ஞானசேகரன், தேசிய கிறிஸ்தவ பேரவை தலைவர் ஆண்ட்ரூஸ், செயலர் ஆர்த்தர் சதானந்தம், பொருளாளர் டேவிட், ஜெகதிஷ் காந்தி, பேராசிரியர்கள் இன்ப எழிலன், ராஜன் ஆகியோர் உடனிருந்தனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக