பஞ்சாப் முன்னாள் முதலமைச்சர் அமரிந்தர் சிங்குடன் ராகுல் காந்தி |
பஞ்சாப், உத்தரகாண்ட் மாநில சட்டசபை தேர்த லுக்கான வாக்குப்பதிவு நாளை (திங்கட்கிழமை) நடைபெறுகிறது. பஞ்சா ப் மாநிலத்தில் மொத்த முள்ள 117 தொகுதிகளு க்கு, 1,880
வேட்பாளர்க ள் போட்டியிடுகிறார்க ள்.175 கோடி பேர் வாக்களிக்கவுள்ளார்கள்.
உத்தரகாண்ட் மாநிலம் 70 சட்ட பேரவை தொகுதிகளை கொண்டது. இங்கு 800 வேட்பாளர்கள் களத்தில் போட்டியிடுகின்றனர்.வேட்பாளர்க ள் போட்டியிடுகிறார்க ள்.175 கோடி பேர் வாக்களிக்கவுள்ளார்கள்.
மணிப்பூரில் நேற்று சனிக்கிழமை ஒரேகட்டமாக நடந்து முடிந்த வாக்குப்பதிவின் போது, தீவிரவாத தாக்குதல் நடைபெற்று 5 பேர் பலியாகியிருந்ததால் பதற்றம் அதிகரித்திருந்தது.
இதனால் நாளைய உத்தரகாண்ட், பஞ்சாப் தேர்தலுக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இத்தேர்தல் முடிவடைந்தஹ்தும், கோவா, உத்தர பிரதேச மாநில தேர்தல் நடைபெறவிருக்கிறது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக