தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும்,ஒரு புதி ய மடிக்கணிணி மற்றும் இணையதள இணைப்பு வசதி ஆகி யவற்றை தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து இலவசமாக வாங்கிக்கொள்வதற்கு தமிழக முதல்வர் ஒப்புதல் அளித்து ள்ளார். அவர்களது தொகுதி மேம்பாட்டு திட்டத்திற்காக ஒது க்கப்பட்ட ரூ. 2 கோடியிலிருந்து தங்களின் தேவைக்கேற்ப ஒரு புதிய மடிக்கணிணி அல்லது கல்லது கணிணி பிரிண்ட ர் மற்றும் அகண்ட அலைவரிசை இணைய தள இணைப்பு வசதி ஆகியவற்றை வாங்கிக்கொள்ள இவ்வாறு அனுமதி
அளிக்கப்பட்டுள்ளது.என்ற போதும் பிற அபிவிருத்தி அடைந்த நாடுகளுடன் ஒப்பிடும் போது, மாநில சட்டமன்ற உறுப்பினர்களுக்கு கூட இலவச கணணிகள் கொடுக்கும் நிலையில் தாம் நாம் இருக்கிறோமா என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக