தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

27.10.12

விண்டோஸ் 8 ஐ எங்கே தரவிறக்கம் செய்வது?


மைக்ரோசாப்ட் நிறுவனம் விண்டோஸ் 8 ஐ இன்று உலகம் முழுவதும் பெற்றுக்கொள்ளக்கூடியவாறு வெளியிட்டுள்ளது.உங்களிடம் விண்டோஸ் எக்ஸ் பி அல்லது விண்டோஸ் விஸ்டா அல்லது விண் டோஸ் 7 இயங்குதளமிருந்தால் விண்டோஸ் 8 இற் கு மேம்படுத்துவதற்கு $39.99 (Rs.1,999 ) விலை நிர் ணயித்துள்ளது மைக்ரோசாப்ட் நிறுவனம். 2013 வ ரை இந்த விலை செல்லுபடியாகும்.இதை வாங்குவ தற்கு கீழுள்ள இணைப்பிற்குச் செல்லுங்கள் : 


http://windows.microsoft.com/

இதைவிடவும் 90 நாட்கள் மட்டுமே இயங்கும் விண்டோஸ் 8 இன் முழுமையான பதிப்பை இலவசமாக தரவிறக்கம் செய்ய இங்கே செல்லுங்கள்

http://msdn.microsoft.com/en-in/evalcenter/jj554510.aspx
எச்சரிக்கை - விண்டோஸ் 8 இன் பரிசோதனைப் பதிப்பை முந்தைய இயங்குதளத்திலிருந்து மேம்படுத்த முடியாது என்பதை கவனத்தில் கொள்ளுங்க

0 கருத்துகள்: