தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.
மேலப்புதுக்குடி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மேலப்புதுக்குடி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

15.3.12

மேலப்புதுக்குடியில் இரு தரப்பினர் மோதல்: மசூதி மீது கல்வீசி தாக்குதல்


ராமநாதபுரம் : ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அருகே உள்ள சேதுக்கரை ஊ ராட்சி மன்றக் கூட்டத்தில்  உறுப்பினருக்கும் தலைவருக்கும் இடையே ஏற்பட் ட தகராறில் 5 பேர் காயமடைந்தனர்.சேதுக்கரை ஊராட்சி மன்றக் கூட்டம், அத ன் தலைவர் முனியாண்டி தலைமையில் மேலப்புதுக்குடியில் உள்ள அலுவல கத்தில் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் உறுப்பினர்கள் நசீர் உசைன், அ ஷ்ரப் நிசா, திருமலைச்செல்வன் உள்பட 4 பேர் கலந்து கொண்டனர்.