தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

9.2.12

அட்டை சிகிச்சைக்கு மலேசியா சுகாதார அமைச்சகம் தடை விதித்துள்ளது

கோலாலம்பூர்,  பிப்ரவரி- அட்டை சிகிச்சை மக்களுக்கு எந்த அளவுக்கு பயனளிக்கிறது என்பது அறிவியல் ரீதியாக இன் னமும் நிரூபிக்கப்படவில்லை என்பதால் அவ்வாறான சிகிச் சை மையங்களுக்கு சுகாதார மையங்களுக்குச் சுகாதார அ மைச்சு ஒருபோதும் அனுமதி வழங்கவில்லை.எனவே,பொது மக்கள் பாதுகாப்பற்றதாகவும், ரத்தம் வழியாக அபாயகரமா ன நோய்கள்
பரவுவதற்கும் வாய்ப்புள்ளதால் அட்டை சிகிச்சை மேற்கொள்ள வேண்டாம் என கேட்டுக்கொள்ளப்படுகின்றனர். சிகிச்சை ப் பெறுபவரின் ரத்தத்தை உறிஞ்சும் அட்டை, மற்றொருவரின் ரத்தத்தை உறிஞ்சும் போது கிருமி தொற்றுவதற்கும் வாய்ப்பு அதிகம் உள்ளதாக சுகாதார இயக்குனர் டத்தோ ஸ்ரீ டாக்டர் ஹாசான் அப்துல் ரஹ்மான் தெரிவித்தார்.

0 கருத்துகள்: