பிபிசி செய்திச் சேவையுடன் தொடர்புடைய ஊடகவியலா ளர்கள் ஈரானில் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரியவருகி ன்றது. பிரித்தானிய செய்திச் சேவையான பி.பி.சி இன் பார் ஷிய மொழிச் சேவைக்காக செய்தி சேகரித்துவழங்கியமை மற்றும் ஈரானியர்களுக்கு ஊடகப் பயிற்சி வழங்கியமை போன்ற காரணங்களுக்காக அவர்கள் கைது செய்யப்பட்டு ள்ளதாக தெரியவருகின்றது. தமது ஊழியர்கள் எவரும் ஈ ரானில் இல்லை என பி.பி.சி அறிவித்துள்ள போதும், பி.பி.சி பிரித்தானிய
உளவுப் பிரிவுக்கு தகவல்கள் வழங்குவதாக ஈரான் தொடர்ந்து குற் றம் சாட்டி வந்தமை குறிப்பிடத்தக்கது.
உளவுப் பிரிவுக்கு தகவல்கள் வழங்குவதாக ஈரான் தொடர்ந்து குற் றம் சாட்டி வந்தமை குறிப்பிடத்தக்கது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக