தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

18.11.11

இணையத்தளங்களின் அலெக்ஸா மதிப்பை கணிப்பதற்கு குரோம் உலாவியில் நீட்சி


அலெக்ஸா மதிப்பை பற்றி நிறைய விடயங்களை ஏற்கனவே அறிந்திருப்பீர்கள்.
இணையத்தளங்களின் மதிப்பை அறிந்துகொள்வதற்கு உதவுவதே அலெக்ஸா டூல்பார் மற்றும் நீட்சியாகும்.

இதுவரை பயர்பாக்ஸ் மற்றும் இன்டர்நெட்எக்புளோரர் ஆகிய உலாவிகளிலேயே இதனை நிறுவக் கூடிய
வசதி இருந்து வந்தது.

அலெக்ஸா மதிப்பை கணிப்பதற்குரிய டூல்பார் தற்போது குரோம் உலாவி நீட்சியாக கிடைக்கிறது.

குரோம் உலாவியில் இதனை நிறுவ இணைப்பு - http://www.alexa.com/toolbar?browser=chrome
பயர்பாக்ஸ் உலாவியில் நிறுவ - http://www.alexa.com/toolbar?browser=firefox
இன்ரநெற் எக்ஸ்புளோர் உலாவியில் நிறுவ - http://www.alexa.com/toolbar?browser=ie-new

0 கருத்துகள்: