மாலத்தீவுகளில் டாவா பிரிவைச் சேர்ந்த இஸ்லாமிய மத போதகர்கள் 16 பேரை அந்நாட்டு ராணுவம் சுட்டுக் கொன்றது.மெளரிடேனியா மற்றும் மாலத்தீவுகளைச் சேர்ந்த தலா 8 இஸ்லாமிய மத போதகர்கள் கருத்தரங்கு ஒன்றில் பங்கேற்பதற்காக சனிக்கிழமை பமகோ நகருக்கு தியாபலி கிரமம் வழியாக சென்று கொண்டிருந்தனர்.அப்போது அவர்களை சிறைபிடித்த ராணுவ வீரர்கள் மறைவான இடத்துக்குக் கொண்டு சென்று துப்பாக்கியால்
சுட்டுக் கொன்றதாக முகமது பஷீர் என்பவர் கூறியுள்ளார். சுட்டுக் கொல்லப்பட்டவர்களில் 2 பேர் பஷீரின் உறவினர்கள் ஆவர். இதை மாலி போலீஸார் உறுதிப்படுத்தி உள்ளனர்.
சுட்டுக் கொன்றதாக முகமது பஷீர் என்பவர் கூறியுள்ளார். சுட்டுக் கொல்லப்பட்டவர்களில் 2 பேர் பஷீரின் உறவினர்கள் ஆவர். இதை மாலி போலீஸார் உறுதிப்படுத்தி உள்ளனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக