பாலஸ்தீனர்களுடன் வரும் பத்து வருடங்களுக்கு அ மைதிப் பேச்சை நடாத்த முடியாது என்று இஸ்ரேலிய வெளிநாட்டு அமைச்சர் அவிக்டோர் லிபர்மான் நேற்று ஜெரூசெலத்தில் நடைபெற்ற இராஜதந்திரிகள் மாநாட் டில் தெரிவித்துள்ளார். பாலஸ்தீனர்களுடன் இஸ்ரேல் பயணிக்கவிருப்பது சமாதானப் பாதையா இல்லை சமா தானத்தை குழப்பும் பழி தீர்க்கும் பாதையா என்ற கேள் விக்கு பதிலளித்த அமைச்சர்
களையெடுக்கும் பாதையே இஸ்ரேலின் பாதை என்றும் தெரிவித்தார். இது குறித்து உலகம் என்ன கருத்தை தெரிவித்தாலும் அதுபற்றி தமக்கு கவலை இல்லையென்றும் தெரிவித்தார். இந்த அமைச்சர் இஸ்ரேலின் கடும்போக்குவாத அமைச்சராக இருந்தாலும் இவருடைய கருத்து ஆளும் கட்சியின் குரலாகவே கருதப்படுகிறது. மேலும் நேற்று முன்தினம் பாலஸ்தீன போராளிஅமைப்பான ஹமாஸ் பீ.எல்.ஓவில் அங்கத்துவம் வகிக்க தயார் என்று அறிவித்தது. இதன் மூலம் போரும், வன்முறையும் அற்ற தீர்வுக்குள் பாலஸ்தீனத்தை வேகமாக நகர்த்தியது. வழமை போலவே தனக்கு இலாபம் இல்லை என்றால் பேச்சுக்களை குழப்பும் முட்டாள்தனமான செயலை ஹமாஸ் செய்யும் என்று கருதிய இஸ்ரேலின் வாயில் மண்ணையும் போட்டது. ஹமாசின் தந்திரமான காய் நகர்த்தலைத் தொடர்ந்து வேறு வழி தெரியாத இஸ்ரேல் திக்குமுக்காடி தன்னுடைய முகமூடியை கிழித்துள்ளது. தீர்வை ஏற்கவும், பேச்சுக்களுக்கு தயார் என்று கூறவும் ஒரு போராட்ட அமைப்பு துணியுமானால் இனவாத பகைவன் தனது சுயரூபத்தைக் காட்டுவான் என்பது சர்வதேச விதியாகும். எப்போதுமே ஆக்கிரமிப்புவாதியுடைய நோக்கம் அமைதியல்ல அழிவே என்பதுதான் உண்மை. ஹமாஸ் அமைப்பின் கருத்து திருடனாகிய இஸ்ரேலின் கையில் தேள் போல கொட்டியுள்ளதாகவும் இதைக் கருதலாம்.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக