பசிபிக் கடல் கிம்பேயிலிருந்து லே நோக்கி சென்று கொண்டிருந்த பப்புவா நியூகினியா நாட்டைச் சேர்ந்த கப்பல் மோசமான வானிலை காரணமாக மூழ்க தொடங்கியது.அக்கப்பல் ஸ்டார் ஷிப் நிறுவனத்துடனான தொடர்பை இழந்துள்ளதால், தற்போது மெல்ல மெல்ல மூழ்கிக் கொண்டிருப்பதாக ஸ்டார் ஷிப் நிறுவன செய்தித் தொடர்பாளர் ஜான் விட்னி தெரிவித்துள்ளார். அக்கப்பலில் 350 பேர் பயணிகள்