எகிப்திய அரசு மூன்று தினங்கள் அரைக்கம்பத்தில் கொ டிகளை பறக்கவிட்டு தேசிய துக்கம் எகிப்தில் இடம்பெ ற்ற சூப்பர் லீக் உதைபந்தாட்டப் போட்டியில் ஏற்பட்ட பொறுமைக் குலைவும், கலவரமும் 74 பேருடைய உயி ர்களை காவுகொண்டுள்ளது. 1000 பேர் படுகாயமடைந்து ள்ளார்கள். எகிப்திய அரசு மூன்று தினங்கள் அரைக்கம்ப த்தில் கொடிகளை பறக்கவிட்டு தேசிய துக்கம் அனுட்டி க்கும்படி கேட்டுள்ளது. இன்று எகிப்திய கபினட் அவசர மாகக் கூட்டப்பட்டுள்ளது. பாராளுமன்றமும் இந்த விவ