தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

9.4.12

இஸ்ரேல் அரசை கடுமையாகச் சாடி ஜெர்மனி கவிஞர் எழுதிய கவிதையால் சர்ச்சை.

ஜெர்மனியை சேர்ந்த நோபல் பரிசு பெற்ற கவிஞர் கு ந்தர் கிராஸ், தனது கவிதை மூலம் தற்போது சர்ச்சை யில் சிக்கியுள்ளார். அவர் இஸ்ரேல் அரசை கடுமை ய கச் சாடி எழுதியுள்ள கவிதை விமர்சனத்தைக் கிள ப்பியிருக்கிறது.தாம் இஸ்ரேல் அரசை தனிமைப்படு த்த விரும்புவதாகவும்; இஸ்ரேல் என்ற நாட்டை அல் ல என்றும் நாளிதழ் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் அ வர் குறிப்பிட்டுள்ளார்.இஸ்ரேல் அரசு மேற்கொண்டி ருக்கும் அணு ஆயுத திட்டம் குறித்து மேற்கு நாடுகள் கண்ணை மூடிக்கொண்டிருக்கின்றன. இஸ்ரேல் பிர தமர் பெஞ்சமின்
நெதன்யாகுவின் கொள்கைகளால் இஸ்ரேலுக்கு மேலும் மேலும் எதிரிகள் சேர்ந்து கொ ண்டிருக்கின்றனர். இஸ்ரேலை எவ்வளவு சிதைக்க
வேண்டுமோ அவ்வளவு சி தைத்துவிட்டார் நெதன்யாகு என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

 இதைத் தொடர்ந்து, இஸ்ரேல் அரசு குந்தர் கிராûஸ விமர்சித்துள்ளது. அதே நேரத்தில், கிராஸின் கருத்துகளை ஈரான் வரவேற்றுள்ளது.

84 வயதாகும் குந்தர் கிராஸ், "தி டின் டிரம்' எனும் நாவலுக்காக 1999-ம் ஆண்டு நோபல் பரிசு பெற்றார்.

0 கருத்துகள்: