நாப்லெஸ், ஜன. 19- இத்தாலி நாட்டில் நாப்லெஸ் என் ற நகரில் உள்ள வருவாய்துறை அலுவலகத்தின் அரு கில் அடுத்தடுத்து 3 முறை குண்டுகள் வெடித்தன. இதி ல் அலுவலகத்தின் ஜன்னல் கண்ணாடிகள் நொறுங்கி ன. இரவு நேரத்தில் இந்த சம்பவம் நடந்ததால் யாருக் கும் காயம் ஏற்படவில்லை. இந்த குண்டை வெடித்தது யார்? காரணம் என்ன? என்ற விவரம்
தெரியவில்லை என்றும்
எச்சரிக்கை குறிப்பு எதுவும் சிக்கவில்லை என்றும் போலீஸ் அதிகாரி தெரிவித்தார்.தெரியவில்லை என்றும்
கடந்த டிசம்பர் மாதமும் அதே பகுதியில் குண்டு வெடித்தது. இதுவரையில் அதில் துப்பு துலங்கவில்லை. இதற்கிடையில் மற்றொரு சம்பவம் நடந்துள்ளது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக