ஈரானை அணு சக்தி பலம் வாய்ந்த நாடாக மாற விட மாட்டோம் என அமெரிக்க பாதுகாப்புத்துறை அமைச்சர் லியான் பனெட்டா கூறியுள்ளார்.இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது, அணுசக்தி ஆயுதங்களை ஈரான் அதிகரிப்பதாக எங்களது உளவுத்துறைக்கு தகவல் கிடைத்தால் அதனை தடுப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுப்போம், இதை தவிர எங்களுக்கு வேறு வழியில்லை என்றார்.ஈரான் அணு ஆயுதங்களை அதிகரிப்பதை
அமெரிக்காவும், ஜனாதிபதியும் விரும்பவில்லை எனவும் கூறினார்
0 கருத்துகள்:
கருத்துரையிடுக