ஈரான் நாடு ரகசியமாக அணு குண்டுகளை தயாரித்து வரு வதாக அமெரிக்கா கூறி வருகிறது. இதனை அடுத்து ஈரா னில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யக் கூடா து என தோழமை நாடுகளையும், ஆசிய நாடுகளையும் அ மெரிக்கா வலியுறுத்தி வருகிறது. இதனால் பல்வேறு நா டுகளில் பெட்ரோலிய பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படு ம் நிலை உருவாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.இதனா ல் அ
மெரிக்காவின் தோழமை நாடான தென்கொரியா பிரச்சினைக்கு தீர்வு கா ணும் முயற்சியில் தற்போது தீவிரமாக இறங்கியுள்ளது. இதனை அடுத்து அந்நாட்டின் அதிபர் லீ மியாங் பாக் மத்திய கிழக்கு நாடுகளில் அவசர சுற்றுப்பயணம் செய்ய தீர்மானித்துள்ளார். பிப்ரவரி 7-ந் தேதி முதல் அவர் சவுதி அரேபியா, கத்தார், அரபு எமிரேட்ஸ் ஆகிய நாடுகளில் 4 நாட்கள் சுற்றுப்பயணம் செய்து பேச்சுவார்த்தை நடத்துகிறார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக