அமெரிக்கா மற்றும் ஆப்கானிஸ்தானைச் சேர்ந்ததலி பான் இயக்குதினருக்கும்இடையே இடம்பெற்ற முத ல் கட்ட பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவுற்றதாக தெரியவருகின்றது.குவான்டனமோ சிறையில் இருக் கும் 5 பயங்கரவாதிகளை விடுவிப்பது தொடர்பில் கத் தாரில் பேச்சுவார்த்தை நடைபெற்றது.2009ம் ஆண்டி ல் பாகிஸ்தானில் வைத்து தலிபானிடம் பிடிபட்ட அ மெரிக்க
வீரர் போவ் பெர்க்தல் என்பவரை விடுவிக்க வேண்டும். அதற்கு பதிலா க குவான்டனமோவில் அடைக்கப்பட்டுள்ள தலிபான் பயங்கரவாதிகளில் ஐந் து பேரை அமெரிக்கா விடுவிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் ஆப்கானில் தாக்குதல்களையும் நிறுத்த வேண்டும் எனவும் கோரியுள்ளதால் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவுற்றதாக தெரியவருகின்றது.
தாக்குதல்களை நிறுத்துவதற்கு தலிபான்கள் சம்மதிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக