ஐக்கிய அரபு அமீரகம் (United Arab Emirates) என்ற ஒரு
சிறிய
பாலைவன
நாடு
அபுதாபி,துபை,சார்ஜா,அஜ் மான்,உம்முல் குவைன்,ஃபுஜைரா ஆகியஇந்த ஏழு சிறு
ராஜ்யங்களை உள்ளடக்கியது. இதன் தலைநக ரம் அபுதாபியாகும் இந்த ஏழு நாடுகளையும் உள்ள டக்கியவைகளுக்குதான் எமிரேட்ஸ்(UAE) என்றழை க்கப்படுகிறது உருவாகி 41ஆண்டுகள் ஆகிறது.
இந்த
நாட்டின் தேசிய
தினம் இன்று டிசம்பர் 2 ஆம்
தேதிகொண்டாடப்படுகிறது. இந்த
ஆண்டு
தேசிய
தின கொண்டாட்டங்களின் கருவாக இந்த நாட்டின் துணை ஜனாதிபதியும், பிரதம ரும் துபாய் ராஜ்யத்தின் ஆட்சியாளருமான மாண்புமிகு ஷைக்.முஹம்மது பின் ராஷித் அல் மக்தூம் நாட்டுக்கு விட்டுள்ள வேண்டுகோள் :
"ஐக்கிய
மரம்
(Union Tree)" நடுங்கள் என்பதாகும்!
அதாவது நாட்டு மக்கள் ஒவ்வொருவரும் அவரவர் வீடுகளிலும், அலுவலகங்களிலும், தொழிலகங்களிலும் குறைந்தபட்சம் ஒரு மரம் நடுங்கள் என்பதாகும். இப்படி நடப்படும் ஒவ்வொரு மரக்கன்றையும் புகைப்படம் எடுத்து அவரது ட்விட்டர், பேஸ்புக் பக்கங்களில் பகிருமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
நகராட்சிகள், அரசுத்துறை அலுவலகங்கள், தன்னார்வ அமைப்புகள், மற்றும் பல தனியார் நிறுவனங்கள் மரக்கன்றுகளை மொத்தமாக உருவாக்கி மக்களுக்கு வழங்க ஏற்பாடுகளைத் துவக்கியுள்ளனர்.
வரும் டிசம்பர் இரண்டாம் தேதிக்குள் இங்கு பல லட்சம் மரக்கன்றுகள் நடப்பட்டிருக்கும், இன்னும் நான்கு அல்லது ஐந்து ஆண்டுகளுக்குள் அவை கணிசமாக வளர்ந்து கண்ணுக்கும், மனதுக்கும் குழுமையைத் தருவதுடன் சுற்றுச்சூழலுக்கும் பெரும் மாற்றம் தரும். என்ன ஒரு உன்னதமான வழிகாட்டல்? பாராட்டப்படவேண்டிய முயற்சி.

நோக்கம் வெற்றியடைய வாழ்த்துவோம்!. இதன் கொண்டாட்டம் பல மாகாணங்களில் கொண்டாடப்பட்டாலும் அபுதாபியில் இதன் கொண்டாட்டம் அதிகமாக இருக்கும் என்பதால் பல மாகாணங்களில் இருந்து அபுதாபியை நோக்கிவந்து அமீரகத்தின் தலைநகர் அபுதாபி கடற்கரைசாலை முழுவதும் குழுமதொடங்கி வாகணத்தை வண்ணமயமாக தங்கள் நாட்டு தலைவர்களின் புகைபடத்துடன் ஜோடித்து கைகளில் தேசியகொடிகளை ஏந்திவாறு பாடல்களை பாடியவாறு செல்வார்கள் இது மாலை 4மணிக்கு ஆரம்பிக்கும் ஊர்வலம் நேரம் செல்ல செல்ல சாலைகள் அனைத்தும் ஸ்தம்பித்துபோகும் இரவு 11மணிவாக்கில் காவல்துறையினர் மெல்ல கூட்டத்தை நகரைவிட்டு அப்புறப்படுத்ததுவங்கிவிடுவார்கள் மாலையில் மரினா கடற்கரையில் ராணுவ விமானத்தின் சாகச நிகழ்ச்சிகளும் இரவில் வாணவேடிக்கையும் விண்ணதிர நடைபெரும்.இதில் மற்ற வலைகுடா நாட்டினரும் தங்கள் நாட்டு கொடிகளுடன் கலந்துகொள்வது மேலும் சிறப்பானதாக இருக்கும்
0 கருத்துகள்:
கருத்துரையிடுக