தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் ரஹ்மத் (புகாரி வெளியிட்டாளர்)பதிப்பகத்தால் நடத்தப் படும்" ரஹ்மத் ஸ்கூலுக்கு எதிராக நாம் உயிருக்கும் மேலாக மதித்து வரும் நபி (ஸல்) அவர்களின் "கார்ட்டூன்" ஐ வரைந்து அவமானப் படுத்திய மேற்கண்ட நிர்வாகத்தைக் கண்டித்து 10-10-2011 அன்று காலை 11:30 மணியளவில் ""மாபெரும் முற்றுகைப் போராட்டத்தை""" தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் மாவட்ட சார்பாக நடைபெற்றது இதில் மாவட்ட தலைவர் அப்துல் ரஹ்மான் தலைமை உரை நிகழ்த்தினர் அதனைதொடர்ந்து மாநில மேலன்மைகுழு உறுப்பினர் பக்கிர் முஹம்மது அல்தாபி அவர்கள் கன்டன உரை நிகழ்த்தினர் இதில் ஆண்களும் பெண்களும் அதிக அளவில் கலந்துகொன்டு ஏதிர்பை பதியவைத்தனர் இதனை தொடர்ந்து மாவட்ட துனை தலைவர் அன்சாரி அவர்கள் நன்றியுரையற்றினர் படங்கள் கீழே
0 கருத்துகள்:
கருத்துரையிடுக