தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

17.8.11

பேஸ்புக் சாட்டிங்கை கணினி டெஸ்க்டாப்பில் கொண்டுவர


பேஸ்புக் இணையத்தளம் பல வசதிகளை தனது பாவனையாளர்களுக்கு உருவாக்கி தந்தாலும் பேஸ்புக் சாட்டிங்கில் ஆன்லைனில் இருக்கும் நண்பர்கள் மற்றும் ஏனையோரும் ஒரே வரிசையில் தெரிவதால் அதைக் கையாள்வதில் சிலர் சிரமங்களை எதிர்நோக்கலாம்.




இவற்றைத் தவிர்த்து இலகுவான வடிவமைப்புடன் பேஸ்புக் சாட்டிங்கை உங்கள் கணினியின் டெஸ்க்டாப்பில் கொண்டுவர உதவும் desktop client  fTalk  ஆகும்.

இதனை தரவிறக்கு நிறுவிக்கொண்ட பின்னர் பேஸ்புக் கணக்கின் யூசர் பெயர் கடவுச்சொல் பயன்படுத்தி உள்நுழையுங்கள்.

authorization  செய்ததும் பழைய MSN வடிவில் fTalk இயங்கக் தொடங்குகிறது.

ஆன்லைன் மற்றும் ஆப்லைன் நண்பர்களை தனித் தனியாக பிரித்துக் காட்டுகின்றமை இலகுவான பாவனைக்கு உதவுகிறது.

மேலும் பல விருப்பத் தேர்வுகளையும் கொண்டிருக்கிறது.

தரவிறக்கம் செய்ய இணைப்பு - http://www.ftalk.com/

0 கருத்துகள்: