தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

9.3.12

சிரியாவின் எண்ணெய் வளத்துறை அமைச்சர் இராஜினாமா


சிரியாவின் எண்ணெய் வளத்துறை அமைச்சர் தாம் பத வியை இராஜினாமா செய்வதாகவும், அரசுக்கு எதிரான ஆர்ப்பாட்ட காரர்களுடன் இணைய போவதாகவும் அறி வித்துள்ளார்.  அப்தோ ஹுஸாமதின் எனும் குறித்த அ மைச்சர், இது தொடர்பில் யூடியூப்பில் வெளியிட் டள்ள வீடியோ பதிவில் இந்த அறிவித்தலை விடுத்துள்ளார்.சி ரிய அதிபர் பாஷார் அல் அசாத்திடமிருந்து தனது ஆதர வை
விலக்கிக்கொள்பவர்களில் அதிகார பலம் கூடிய ந பர் என இவர் தான்
வர்ணிக்கப்படுகிறார். சிரிய அரச படைகள் ஹோம்ஸ் நகரை முற்றாக துவம்சம் செய்துவிட்டதாக ஐ.நா அறிவித்து ஒரு சில மணி நேரத்தில், அப்தோ ஹுஸாமதின் தனது இராஜினாமாவை அறிவித்துள்ளார்.

0 கருத்துகள்: