தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

24.2.12

புற்றுநோயால் அவதிப்பட்டு வரும் வெனிசுலா அதிபருக்கு மீண்டும் ஆபரேஷ


வெனிசுலா அதிபர் ஹிகோ சாவேஷ் (57). இவர் புற்றுநோயால் அவதிப்பட்டு வந்தார். எனவே அவருக்கு வெனிசுலாவிலும், கியூபாவிலும் சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் கியூபாவில் ஆபரேசன் நடத்தப்பட்டு புற்றுநோய் கட்டி அகற்றப்பட்டது. எனவே, அவர் புற்று நோயில் இருந்து பூரண குணமடைந்ததாக அறிவிக்கப்பட்டது.இந்த நிலையில் ஏற்கனவே ஆபரேசன் செய்த இடத்தில் மீண்டும் புற்று நோய் கட்டி உருவாகி இருப்பதை டாக்டர்கள் கண்டு பிடித்துள்ளனர். அந்த கட்டி

மீண்டும் ஆபரேசன் மூலம் அகற்றப்பட உள்ளது. அதற்காக அவர் மீண்டும் கியூபா செல்ல இருக்கிறார். இந்த தகவலை அதிபர் சாவேஷ் தெரிவித்துள்ளார்.

0 கருத்துகள்: