தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

14.3.12

நீதிமன்ற கட்டளையை மீறும் குற்றவாளி : பின்னணியில் நரேந்திர மோடி!

சொராபுத்தீன் "போலி என்கவுண்டர்" குற்றவாளியும், மோடியின் நெருங்கிய சகாவும், முன்னாள் குஜராத் உள்துறை மந்திரியுமான அமித்ஷா, குஜராத் மாநிலத்திற்குள் நுழையக்கூடாது, என்று உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது. ஆனால், நேற்று (12/03/12) பட்ட ப கலில் GJ - 1  KH 100 என்ற பதிவெண் கொண்ட காரில், குஜராத்தி ன் வட மாவட்டங்களில்,  உச்ச நீதிமன்ற உத்தரவை மீறி,  உலா வந் தார், அமித்ஷா. வரும் 18ந்தேதி நடைபெறும், மானசா இடைத்தேர் தலில், தனது கைங்கர்யத்தை
செயல்படுத்த வந்த அவர் மீது,  தேர் தல் கமிஷனரிடம் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.

0 கருத்துகள்: