தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

13.3.12

உலகத்தின் அதிசிறந்த 150 பெண்கள் நியூஸ் வீக் கணிப்பீடு வெளியானது.


சிரியாவில் கொலை செய்யப்பட்ட அமெரிக்கபத்திரிகை யாளர் மரிய குளோவினும் இடம் பெறுகிறார்.அமெரிக்க நியூஸ் வீக் சஞ்சிகை வருடம் தோறும் வெளியிடும் உ லகின் சிறந்த 150 பெண்களுக்கான பட்டியல் இன்று வெ ளியானது. இதில் டேனிஸ் பிரதமர் கெல தொனிங் சிமி த்தும் இடம் பிடித்துள்ளார். இந்தியாவில் இருந்து ஜெய லலிதாவோ, சோனியாவோ, மாயாவதியோ இதில் கா ணப்படவில்லை. ஆனால் சிரியாவில் கொலை செய்ய ப்பட்ட அமெரிக்க பத்திரிகையாளர் மரிய
குளோவின் இ டம் பெறுகிறார். இன்று அவருடையஇறுதிக்கிரியைகள் அமெரிக்காவில் நடை பெறுகிறது. அமெரிக்க கொடிகள் அரைக் கம்பத்தில் பறக்கின்றன. உலகப் புகழ் பெற்ற 150 பெண்களும் அவர்கள் புகைப்படங்களும் கீழே தரப்படுகிறது. ஆனா ல் இம்முறை ஒன்று இரண்டு என்று இலக்கமிடாமலே 150 பேருடைய புகைப்படங்களும் பெயர்களும் வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

0 கருத்துகள்: