தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

13.3.12

15 பேரை கண்மூடித்தனமாக சுட்டார்: அமெரிக்க இராணுவ அதிகாரி கைது

காபூல், மார்ச் 12- ஆப்கானிஸ்தானின் தென் பகுதியில் திடீரென 15 பேரை கண்மூடித்தனமாக சுட்டுக்கொன்ற இராணுவ வீரரை போலீசார் கைது செய்தனர். இச்சம் பவத்தில் பலியானவர்களில் 9 பேர் குழந்தைகளாவர். இச்சம்பவம் குறித்து அமெரிக்கா விளக்கமளிக்க வே ண்டும் என ஆப்கான் அதிபர் ஹமீத் கர்சாய் கேட்டு க்கொண்டுள்ளார்.முன்னதாக
நேற்று காலை, ஆப்கா னிஸ்தானின் காந்தகார்மாகாணத்தில் 
உள்ள நேட்டோவின் சர்வதேச பாதுகா ப்பு உதவிப் படைத்(.எஸ்..எப்.,) தளத்தில் இருந்துவெளியில் வந்த அமெரி க்க ராணுவவீரர் ஒருவர்திடீரென தன் கையில் வைத்திருந்த துப்பாக்கியால் அப்பகுதியில் போவோர்வருவோரை நோக்கி கண்மூடித்தனமாகச்சுட்டார்.இ தில்,அப்பகுதியில் நடமாடிக் கொண்டிருந்த 15 பேர் பலியாயினர்.இதையடுத்துஅந்த வீரரை நேட்டோ அதிகாரிகள் கைது செய்தனர்.எனினும் அந்த வீரர் இவ்வாறு காட்டுமிராண்டித்தனமாக நடந்துகொண்டதற்கு காரணம் என்ன என்பதுதெரிவிக்கப்படவில்லை.இதுகுறித்து .எஸ்..எப்., வெளியிட்டஅறிக்கையில்நடந்த சம்பவத்திற்கு வருந்துவதாகவும்இதுகுறித்துவிசாரணை நடத்துவதாகவும் குறிப்பிட்டுள்ளது.

0 கருத்துகள்: