தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

15.5.12

ரஞ்சிதாவிடம் ஜெயேந்திரர் சமாதான தூது?

சென்னை - நித்தியானந்தா மதுரை மட இளைய ஆதினமாக நியமிக்கப்பட்டது பற்றி காஞ்சி மடாதிபதியும் சங்கரராமன் கொலைவழக்கில் குற்றம் சாட்டப்பட்டவருமான  ஜெயேந்திர சரஸ்வதி  கருத்து கூறுகையில் நடிகை ரஞ்சிதாவுடன் எப்போதும் இருக்கும் நித்தியானந்தா மதுரை  ஆதினமாக நியமிக்கப்பட்டது தவறு என்று  கூறி இருந்தார்.
இதனால் வெகுண்ட நடிகை ரஞ்சிதா ஜெயேந்திரர் மீது அவதூறு  வழக்குத் தொடர்ந்திருந்தார். நடிகை ரஞ்சிதா தொடர்ந்த வழக்கு விசாரணைக்கு  வந்ததையடுத்து ரஞ்சிதா நீதிமன்றத்தில் முன்னிலையாகி நீதிபதியின்  கேள்விக்கு பதிலளித்தார். பின்னர் வழக்கு விசாரணை மே 16-ம் தேதிக்கு  ஒத்திவைக்கப்பட்டது.

இதற்கிடையில் ரஞ்சிதாவிடம் ஜெயேந்திரர் சமரச தூது அனுப்பியுள்ளதாக நித்தியானந்தா குறிப்பிட்டுள்ளார். நீதிமன்றத்தில் இருந்து வெளியே வந்த  ரஞ்சிதாவிடம் ஜெயேந்திரர் சமரச தூது அனுப்பி உள்ளதாக நித்யானந்தா  கூறியுள்ளாரே என்று செய்தியாளர்கள் கேட்டனர். அதற்குப் பதிலளித்த  ரஞ்சிதா, இப்போது வழக்கு தொடர்ந்துள்ளேன். அந்த சூழ்நிலை வந்தால் பிறகு யோசிக்கலாம் என்று தெரிவித்தார்.

சென்னை - நித்தியானந்தா மதுரை மட இளைய ஆதினமா க நியமிக்கப்பட்டது பற்றி காஞ்சி மடாதிபதியும் சங்கரராம ன் கொலைவழக்கில் குற்றம் சாட்டப்பட்டவருமான  ஜெ யேந்திர சரஸ்வதி  கருத்து கூறுகையில் நடிகை ரஞ்சிதா வுடன் எப்போதும் இருக்கும் நித்தியானந்தா மதுரை  ஆதி னமாக நியமிக்கப்பட்டது தவறு என்று  கூறி இருந்தார்இதனால் வெகுண்ட நடிகை ரஞ்சிதா ஜெயேந்திரர் மீது அவதூறு  வழக்குத் தொடர்ந்திருந்தார். நடிகை ரஞ்சிதா தொடர்ந்த வழக்கு விசாரணைக்கு  வந்ததையடுத்து ரஞ் சிதா நீதிமன்றத்தில் முன்னிலையாகி
நீதிபதியின்  கேள்விக்கு பதிலளித்தார். பின்னர் வழக்கு விசாரணை மே 16-ம் தேதிக்கு  ஒத்திவைக்கப்பட்டது.

0 கருத்துகள்: