கோலாலம்பூர், ஜனவரி 9- பல தரப்பட்ட மக்களின் பலத்த எ திர்பார்ப்புகளுக்கிடையே பக்காத்தான் கட்சித் தலைவர் டத் தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் மீதான ஓரினப் புணர்ச்சி வழக் கில் இன்று (9.1.2012) தீர்ப்பு வழங்கப்படவுள்ளது. இன்னும், 24 மணிநேரத்திற்குள் அன்வாருக்குத் தீர்ப்பு வழங்கப்படவுள்ள நி லையில், அவரை விடுதலை செய்யகோரி அவரது ஆதரவாளர் கள் மாபெரும் பேரணி ஒன்றை