கத்தாரிலோ அல்லது வேறு ஒரு இஸ்லாமிய நாட்டி லோ தனது அரசியல் அலுவலகத்தை திறப்பதற்கான பூர்வாங்க ஒப்பந்தம் ஒன்றை செய்திருப்பதாக ஆப் கானில் உள்ள தலிபான் அமைப்பு கூறியுள்ளது.சர்வ தேச சமூகத்துடன் தொடர்பை ஏற்படுத்துவதற்கு இந் த நகர்வு உதவும் என்று அவர்கள்கூறுகிறார்கள்.சமா தான நடவடிக்கைகளை
பலப்படுத்துவதற்கான முயற்சிகளின் ஒரு பகுதியாக, கத்தாரில் அலுவலகம் அமைக்கும் யோசனையை தாம் வரவேற்போம் என்று கடந்த வாரம் ஆப்கான் அதிபர் ஹமீத் கர்சாய் தெரிவித்திருந்தார்.
பலப்படுத்துவதற்கான முயற்சிகளின் ஒரு பகுதியாக, கத்தாரில் அலுவலகம் அமைக்கும் யோசனையை தாம் வரவேற்போம் என்று கடந்த வாரம் ஆப்கான் அதிபர் ஹமீத் கர்சாய் தெரிவித்திருந்தார்.
இந்த விடயத்தில் அமெரிக்காவுக்கும், ஆப்கானிஸ்தானுக்கும் இடையே சர்ச்சை நிலவியதாக முன்னர் நம்பப்பட்டதாக செய்தியாளர்கள் கூறுகின்றனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக