டெல்லி: ஆர்எஸ்எஸ் அமைப்புடன் எனக்கு எந்தத் தொடர்பும் இல்லை என அன்னா ஹசாரே மறுத்துள்ளார்.ஆர்எஸ்எஸ்சின் முகமூடி தான் அன்னா ஹசாரே என்று காங்கிரஸ் குற்றம் சாட்டி வருகிறது. ஆனால், இதை ஹசாரேவும் பாஜகவும் மறுத்து வருகின்றன. இந் நிலையில் எங்களுக்கும் அன்னா ஹசாரேவுக்கும் மிக நீண்ட காலமாக தொடர்பு உண்டு என்று ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன்ராவ்
பகவத் கூறினார்.
அவர் கூறுகையில், ஊழலுக்கு எதிரான தனது இயக்கத்தில் ஆர்எஸ்எஸ்சும் சேர வேண்டும் என்று அன்னா ஹசாரே கோரிக்கை வைத்தால் அதை ஏற்போம். அன்னாவின் இயக்கத்தில் சேர ஆர்எஸ்எஸ் தொண்டர்களை நாங்கள் தடுக்கவில்லை. எங்களுக்கும் ஹசாரேவுக்கும் நீண்ட காலமாகவே தொடர்பு உண்டு. மேற்கொண்ட கிராமப்புற வளர்ச்சித் திட்டங்களில்ஹசாரே எங்களுக்கு உதவினார் என்றார் பகவத்.
ஆனால், இதை அன்னா ஹசாரே மறுத்துள்ளார். எனக்கு ஆர்எஸ்எஸ் அமைப்புடன் எந்தத் தொடர்பும் இலலை. அன்னாவை யாரென்று எல்லோருக்கும் தெரியும். நான் ஆர்.எஸ்.எஸ்சின் உதவியைப் பெற வேண்டிய அவசியம் என்ன என்றார்.பசுத்தோல் போர்த்திய புலி

0 கருத்துகள்:
கருத்துரையிடுக