ROLLS-ROYCE வரலாறு மற்றும் சிறப்புகள்
CHARLES ROLLS
![]() |
Charles Stewart Rolls (27 August 1877 - 12 July 1910) |
சார்லஸ் மோட்டாரிங் மற்றும் விமான முன்னோடியாக செயல்பட்டார்.
இவர் வாழ்க்கை 32 ஆண்டுகள் மட்டும் ஆனால் வரலாறு என்றும் நிலைக்கும். மோட்டார் வியாபாரம் செய்து வந்த ரோல்ஸ்கு உலகின் மிக சிறந்த தரமான பாதுகாப்பான சொகுசு கார் தயாரிக்க ஆசைபட்டார்.அவர் என்னத்தை போலவே எண்ணம் கொண்டு இருந்தார் ஒரு இரும்பு வியாபாரம் செய்து வந்தவர்.
SIR FREDERICK HENRY ROYCE
![]() |
ROYCE(27 MARCH 1863 – 22 APRIL 1933) |
ஹென்றி ராய்சே இரும்புவியாபாரம் செய்து வந்தவர் இவருக்கும் ரோல்ஸ் போல எண்ணம் இருந்தது. இவர்கள் இருவரும் தங்கள் எண்ணங்களை ஒரு automobile ஷோவில் சந்திக்கும் பொழுது பகிர்ந்து கொண்டனர்.
அதன் எதிரொலி
ROLLS-ROYCE நிறுவனம் 1904 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இதன் முதல் தயாரிப்பாக 10hp சக்தி கொண்ட என்ஜின் மூலம் இயக்கப்பட்டது. சொகுசு கார் தயாரிப்பில் மிக பிரபலமான நிறுவனமாக தற்சமயம் உள்ளது. AIR SPACE தயாரிப்பிலும் இடுபடுகிறது.
கார் படங்களுடன் வெளி வந்த ஆண்டுகள்
![]() |
The Silver Ghost 1907 |

The Silver Ghost

The Silver Ghost hooper
1920
![]() |
Rolls-Royce Springfield Silver Ghost Oxford Tourer 1923 |

Silver Wraith cabriolet by Inskip 1947

Silver Wraith saloon by Hooper 1955
PHANTOM

தற்காலத்தில்


தங்கத்தினால் இழைக்கப்பட்ட


ROLLS-ROYCE PHANTOM RS 3,50,00,000

0 கருத்துகள்:
கருத்துரையிடுக