இந்திய கால்பந்தில் முக்கிய போட்டியாக கருதப்படும் I – LEAGUE போட்டி மும்பை நகரில் நடைபெற்று வருகின்றது . இந்தியாவில் மிக தலை சிறந்த கால்பந்து அணிகள் பங்கு பெறுகின்ற இந்த போட்டியில் நமது மண்ணின் தலை சிறந்த கால்பந்து வீரர் காழி அலாவுதீன் அவர்கள் AIR INDIA அணியின் சார்பாக விளையாடி வருவது அனைவரும் அறிந்ததே .மேலும் தன்னுடைய திறமையால் தற்பொழுது அவர் AIR INDIA அணியின் கேப்டனாக உயர்வு பெற்று கால்பந்திற்கும்
பெருமை சேர்த்துள்ளார் .
இதுவரை நடைபெற்று முடிந்த போட்டிகளில் AIR INDIA அணி 27 புள்ளிகள் பெற்று ஒன்பதாவது இடத்தில உள்ளது . முதல் இடத்தை 40 புள்ளிகள் பெற்று DEMPO SPORTS CLUB அணி முன்னிலையில் உள்ளது .
AIR INDIA அணி அடுத்த போட்டியில் Chirag United Club Kerala அணியை வருகின்ற 12/02/12 அன்று சந்திக்க உள்ளது .
தகவல் :
முத்துவாப்பா நன்றி:காயல் செய்திகள்
0 கருத்துகள்:
கருத்துரையிடுக