தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

10.2.12

எகிப்தில் 19 அமெரிக்கர்கள் மீது நிதி முறைகேடு வழக்கு

கெய்ரோ, பிப். 10- எகிப்தில் ராணுவ ஆட்சியாளர்களு க்கு எதிராக போராட்டம் நடைபெற்று வருகிறது. இதற் கிடையில் எகிப்து நாட்டில் செயல்பட்டு வரும் தொண் டு நிறுவனங்களில் அதிகாரிகள் சோதனை நடத்தி னார் கள். இதில் வெளிநாடுகளில் இருந்து பெறப்படும் நிதி முறைகேடாக பயன்படுத்தியதை கண்டுபிடித்தனர். இத னை அடுத்து 19 அமெரிக்கர்கள் உள்பட 44 வெளிநாட்டி னர் மீது எகிப்து
கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.இந்த நடவடிக்கைக்கு அமெ ரிக்கா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதன் எதிரொலியாக அமெரிக்கா-எகிப்து நாடுகளிடையேயான உறவில் விரிசல் ஏற்படும் என கருதப்படுகிறது.

0 கருத்துகள்: