தமிழகத்தில் ஹாக்கி பயிற்சி பெற வந்த இலங்கை சி ங்கள விளையாட்டு அணி ஒன்று திருப்பி அனுப்பப்பட் டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.நாம் தமிழர் மற்றும் த மிழர் எழுச்சி இயக்கத்தின் இளைஞர்களா குறித்த அ ணியினருக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டதை தொடர்ந்து இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சென் னையில் எழுப்புர் விளையாட்டு திடலுக்கு அவர்கள் வ ருகை தந்த போதே இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் இடம் பெற்றுள்ளது.
இதையடுத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் பொலிஸாரினா ல் கைது செய்யபட்டு பின்னர் விடுவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கடந்தவாரம், TUCS - Tripilicane Urbam Cooperative Society வர்த்தக நிலையங்களிலிருந்து, இலங்கையின் விற்பனை பொருட்கள் அனைத்தும் அகற்றப்பட்டிருந்தன. இதே போன்று சென்னை Trade Centre இலிருந்து, இலங்கை தேசிய கொடியை அகற்றும் படி தமிழக முதல்வர் ஜெயலிதாவிடம் கோரிக்கை ஒன்றும் முன்வைக்கப்பட்டுள்ளது.
இக்கோரிக்கையை வலியுறுத்தி, கடந்த பெப்ரவரி 2ம் திகதி விடுத்தலை சிறுத்தைகள் உறுப்பினர்களால் ஆர்ப்பாட்டமொன்று நடைபெற்றதுட்ன், இலங்கை கொடிகளும் எரிக்கப்பட்டன.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக