மும்பை, டிசம்பர் 27- ஊழலுக்கு எதிராகப் போராடி வருன் அ ன்னா ஹசாரே நாடாளுமன்றத்தை அவமதிப்பதாகக் கூறி ம கராஷ்டிராவைச் சேர்ந்த சம்தா கள் எனும் கட்சி அவருக்கு எ திராக இன்று மும்பையில் கருப்புக் கொடி காட்டியுள்ளது.அ ன்னா ஹசாரே வலுவான லோக்பால் மசோதா வேண்டும் எ ன்ற கோரிக்கையுடன் எம்.எம்.ஆர்.டி.ஏ
மைதானத்தில் இன் று முதல் 3 நாட்களுக்கு உண்ணாவிரதம் இருக்கவுள்ளார். உண்ணாவிரதத்திற்காக அவர் நேற்றிரவு பந்த்ரா பகுதியில் உள்ள விருந்தினர் மாளிகைக்குச் சென்று, பின்னர் இன்று காலை 9.45 மணியளவில் தம் குழுவினருடன் ஜூஹூ கடற்கரையில் அமைந்துள்ள மகாத்மா காந்தி சிலைக்கு மரியாதை செலுத்த விருந்தினர் மாளிகையிலிருந்து புறப்பட்டார்.அப்போது மகாராஷ்டிராவைச் சேர்ந்த சம்தா தள் என்னும் கட்சி அன்னா ஹசாரேவுக்கு கருப்புக் கொடி காட்டியது. அவர் நாடாளுமன்றத்தை அவமதிப்பதாக அக்கட்சி அன்னா ஹசாரேவை குற்றம் சாட்டியது. அதையும் தாண்டி அன்னா ஹசாரே ஹூஜூ கடற்கரையில் காந்தி சிலைக்கு மரியாதை செலுத்தினார். இன்று நாடாளுமன்றத்தில் லோக்பால் மசோதா விவாதிக்கப்படுவதைத் தொடர்ந்து, அன்னா ஹாசாரே நேற்றுகாலை 11 மணியளவில் உண்ணாவிரதத்தைத் தொடங்கினார்.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக