தமிழ்நாட்டில் நடைபெறும் போராட்டங்களான முல் லை பெரியாறு - வாழ்வாதாரம் பிரச்சனை, கூடன்கு ளம்- உயிர்வாழ பாதுகாப்பு பிரச்சனை, இவற்றுக்கெ ல்லாம் இதுவரை வாய்திறக்காதவர் 'சங்பரிவார்-மு கமூடி' ஆதரவு போராட்டம் என்றதும் உடனே ஓடோ டிச்சென்று தன் ஆதரவை தெரிவிக்கிறார் சென்னை போராட்டத்துக்கு தனது
கல்யாண மண்டபத்தை இல வசமாக கொடுத்து தனது பழையசிந்தனையை மறைமுகமாகவெளிக்காட்டியுள்ளார் படங்களில்தான் தங்களின் வயிற்று பிழைப்புக்காக மக்களை மடையர்களாக்கிகொண்டிருக்கிறார் என்றால் நிஜத்திலும் நல்லாவே நடிக்கிறார்கள் இவரின் உண்மை சொரூபம் தெரியாமல் என்னற்ற முஸ்லிம் சகோதரர்கள் வாழ்க கோசம் போட்டுக்கொண்டு வாழ்வைவீணடித்துகொண்டு திரிகிரார்கள். என்று மாருமோ இந்தமாய உலக சிந்தனை. இறைவனிடம் பிறார்த்திப்போம் மக்களுக்கு மக்களே புரிந்துகொள்ளுங்கள் இந்த வேடதாரிகளை ...

0 கருத்துகள்:
கருத்துரையிடுக