தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

17.2.12

மலேசியாவில் போதைப்பொருள் விநியோகித்த நைஜீரிய ஆடவருக்குத் தூக்குத் தண்டனை

மலேசியா பிப் 17- கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு 10.8 86 கிலோகிராம் எடைகொண்ட கனபிஸ் வகை போதைப்பொ ருளை வினியோகித்த குற்றத்திற்காக நைஜீரிய ஆண் ஒரு வருக்கு மலேசிய உயர்நீதிமன்றம் தூக்குதண்டனை விதித் து தீர்ப்பளித்துள்ளது. நீதிபதி முஹம்மது சாக்கி அப்துல் வ ஹாப் 30 வயதான  Mamadou Cire Magassouba என்ற அந்த நைஜீ ரிய ஆணுக்கு தூகு தண்டனை விதித்து தீர்ப்பளித்தார் வழக் கறிஞர் நீதிமன்றத்தில் போதுமான ஆதாரங்களை முன்வை க்க தவறியதால்
குற்றவாளிக்கு தூக்கு தண்டனை வழங்கப்பட்டது. கடந்த இர ண்டாண்டுகளுக்கு முன்பு புக்கிட் காயு ஈத்தாமில்அமைந்துள்ள சுவனா ஜெலித் தா பேருந்து பயணசீட்டு முகப்பிடத்திற்கு  முன்னால் அவர் போதைபொருளை விநியோகித்த குற்றத்தை எதிர்நோக்கியுள்ளார்.  சம்மந்தப்பட்ட அந்த நைஜீரிய ஆணுக்கு ஒரு வியட்நாமிய மனைவியும் ஒரு பெண் குழந்தையும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

0 கருத்துகள்: