ஆந்திர அரசினால் பட்ஜெட் தாக்கல் செய்வதற்கு இன்ன மும் ஒருநாட்களே உள்ள நிலையில் அந்த அரசின் துறை சார்ந்த 21 இணையத்தளங்கள் ஹேக்கர்களால் முடக்கப் பட்டதாக தெரியவருகின்றது.ஆந்திர அரசின் இணையத்த ளங்களுக்குள் ஊடுருவிய ஹேக்கர்கள் இணையத்தள ப க்கங்களை அழித்துவிடாமல் அவற்றில் மேலதிக தகவல் களை சேர்த்துள்ளதாக தெரியவருகின்றது.அவர்கள் தங்க ளை !
-Bb0yH4cK3r_Dz-! and Hmei7 என்று அடையாளப்படுத் திக் கொண்டுள்ளன
ர்.எனினும் இது குறித்து ஆந்திராவின் நிதித்துறை அதிகாரிகள் தெரிவிக்கும் போது பட்ஜெட் தகவல்கள் எதுவும் இணையத்தளங்களில் வெளியிடப்படவில்லை என்று தெரிவித்துள்ளனர்.-Bb0yH4cK3r_Dz-! and Hmei7 என்று அடையாளப்படுத் திக் கொண்டுள்ளன
0 கருத்துகள்:
கருத்துரையிடுக