தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

14.2.12

இன்று பிப்ரவரி 14ல் மத்திய அரசிடம் தனி இடஒதுக்கீடு கேட்டு முஸ்லிம்களின் வாழ்வுரிமைப் போராட்டம்! திணறியது மாவட்ட தலைநகரங்கள்


திருவள்ளூரில் TNTJ தலைவர் சகோதரர் பீ. ஜைனுல் ஆபி தீன் அவர்கள் தலைமையில் லட்சகணக்கானோர் கூடிய மாபெரும் போராட்டம்..............!! நடைபெறும் நிகழ்ச்சிக ள் அனைத்தும் சிறப்புற அமைய வல்ல அல்லாஹ்வை பி ரார்த்திப்போம்..கலந்து கொள்ளும் மக்கள் அனைவரும் இ ஸ்லாத்தை சிறப்புற விளங்கி அதன்படி தம் வாழ்வை அ மைத்துக் கொள்ள வல்ல அல்லாஹ் கிருபை செய்யட்டும் .. 



திணறிய வட சென்னை, வாழ்வுரிமை கேட்டு பல்லாயிரக் கணக்கில் குவிந்த முஸ்லிம்கள்



அல்லாஹு அக்பர்! அல்லாஹு அக்பர்! அல்லாஹு அக்பர்!

இராமநாதபுரம் ஆர்ப்பாட்டத்தில் பெண்கள் கூட்டத்தின் ஒரு பகுதி..............

அல்லாஹ்வின் உதவியால் எல்லா ஊர்களிலும் நல்ல மக்கள் வெள்ளம்! எப்பவும் போல் பெண்களே அதிகம் பங்கெடுத்ததாகவும் தகவல். முழு விவரமும் இன்ஷா அல்லாஹ்! கூடிய சீக்கிரம் எதிர்பார்க்கப்படுகிறது.

எல்லா புகழும் அந்த ஓரிறைக்கே!





இறைவனின் அருளால் திருவாரூர் திணறியது


நடைபெறும் நிகழ்ச்சிகள் அனைத்தும் சிறப்புற அமைய வல்ல அல்லாஹ்வை பிரார்த்திப்போம்..கலந்து கொள்ளும் மக்கள் அனைவரும் இஸ்லாத்தை சிறப்புற விளங்கி அதன்படி தம் வாழ்வை அமைத்துக் கொள்ள வல்ல அல்லாஹ் கிருபை செய்யட்டும்..

அன்புள்ள சகோதரர்களே ! இட ஒதுக்கீட்டு போராட்டத்திற்காக ஆன்லைனில் பிரதமர் அலுவலகத்துக்கு கருத்துக்களை பதிவு செய்ய விரும்பும் சகோதரர்கள் http://www.pmindia.nic.in/feedback.phpஎன்ற முகவரிக்கு சென்று subject என்ற பகுதியில் Social Justice என்று தேர்வு செய்து கீழ்கண்ட கருத்தை பதிவு செய்யவும்.நமது சமுதாயத்தின் இட ஒதுக்கீட்டு போராட்டத்தில் உங்கள் பங்களிப்பும் இருக்கட்டும்

திணறியது தமிழகம்..........!! குலுங்கியது சென்னை.........!!

ராமநாத புறம் போராட்டத்தின் பொழுது மற்றொரு பகுதி.

சேலம்:முஸ்லிம்களின் வாழ்வுரிமைப் போராட்டம் சேலத்தில் இன்று (14-2-2012) முஸ்லிம்களின் வாழ்வுரிமைப் போராட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமான சகோதர சகோதரிகள் கலந்து கொண்டனர்.
By: Tntj Pakkam Kottur


எல்லா புகழும் அல்லாஹ்விற்கே! எங்கள் இறைவா! இந்த மக்கள் வெள்ளத்தின் மூலமகவாது கல்மனம் கொண்ட இந்தியா ஆட்சியாளர்களின் உள்ளத்தை கரைய வைத்து வறுமையால் பீடிக்கப்பட்டுள்ள முஸ்லிம்களுக்கு இட ஒதிக்கீடு வழங்க உன்னையே வேண்டுகிறோம். எங்கள் போராட்டத்திற்கு இட ஒதிக்கீடு பெறுவதன் மூலம் வெற்றியை தருவாயாக!









அல்லாஹு அக்பர்............!! அல்லாஹு அக்பர்.................!!

அல்லாஹு அக்பர்...................!!

மயிலாடுதுறையில் மையம் கொண்ட மனித புயல்..................!!

ஆயிரக்கணக்கில் அலை அலையாய் ஆர்பரித்த மக்கள் வெள்ளம்.................!!

மயிலாடுதுறையில் திரண்டு விட்ட மனித கடல்..................!!

எல்லாம் வல்ல அல்லாஹ்வின் மாபெரும் கிருபையினால் இன்று மயிலாடுதுறையில் முஸ்லிம்களின் வாழ்வுரிமை போராட்டம் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தலைமையில் துவங்கியது

போராட்டம் துவங்கியவுடன் பல்லாயிரக்கணக்கான ஆண்களும், பெண்களும் குழந்தைகளும் சாரை சாரையாக அணிவகுத்து வந்தனர்

போட்டோவில் காண்பது பெண்கள் கூட்டத்தின் ஒரு பகுதி

அல்ஹம்துலில்லாஹ்.................!!

0 கருத்துகள்: