தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

14.2.12

காதலர் தினத்துக்கு முஸ்லிம் அமைப்பு எதிர்ப்பு!


காதலர் தினத்துக்கு முஸ்லிம் அமைப்பு எதிர்ப்புஉலகம்முழுதும் நாளை(14/02/2012)ய தினத்தைக் காதலர் தினமாக கொண்டாட இருக்கின்ற இந்நேரத்தில், முஸ்லிம் அமைப்பான இந்திய தவ்ஹீத் ஜமாத்தின் மகளிர் அணியின் சார்பில் பிப்ரவரி 14 அன்று கழிசடைகள் தினமாக அனுசரிக்கப்பட இருப்பதாக அதன் தேசிய தலைவர் எஸ் எம் பாக்கர் அறிவித்துள்ளார்."ஒவ்வொரு ஆண்டும் காதலர் தினம் என்ற போர்வையில் மேற்கத்திய கேடு கெட்ட கலாசாரத்
தை இந்த மண்ணில் விதைத்து, பல்வேறு பெண்களை காம விளையாட்டு பொருட்களாக்கி வருகின்றனர்.
இந்தச் செயலை கண்டிக்கும் விதமாக நாளை மெரீனா கடற்கரயில் விழிப்புணர்வு பிரச்சாரம் நடத்த இதஜ வின் மகளிர் அணியினர் தயாராகி வருகின்றனர்." என்று அவர் மேலும் கூறியுள்ளார்.

0 கருத்துகள்: